கொழும்பு, புறக்கோட்டை - டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில், கண்டறியப்படாதநிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
0 Comments
No Comments Here ..