இந்தியாவின் கொடிய திரிபு வைரஸான டெல்டா இலங்கையில் பரவ ஆரம்பித்தால் இலங்கையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பிரதி சுகாதாரப் பணிப்பாளர் விசேட வைத்தி நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறன நிலையில் சுகாதாரத் தரப்பினால் அதனை தாங்கிக் கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.













0 Comments
No Comments Here ..