காலி ஊருகஸ்மங்ஹந்திய- தேவத்தை சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு 10.15 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்
0 Comments
No Comments Here ..