இன்று (06) காலை 6 மணி முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.
மாத்தறை
உயன வத்த உயன
வத்த வடக்கு
யாழ்ப்பாணம்
நாரந்தனை வடமேற்கு
களுத்துறை
புஹாபுடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மலபடவத்த
0 Comments
No Comments Here ..