இலங்கையில் கொரோனா தொற்றினால் நேற்று (04) 94 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,821ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் பதிவான அதிகூடிய ஒருநாள் கொரோனா இறப்பாக இந்த எண்ணிக்கை பதிவாகி உள்ளது.
0 Comments
No Comments Here ..