21,Jun 2026 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் இன்றைய வானிலையில், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

சில இடங்களில் 75 மில்லிமீட்டர் அளவுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.







இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு