18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

குவிக்கப்பட்ட முப்படையினர்! இறுக்கமாக்கப்பட்டுள்ள மாகாணப் பயணக்கட்டுப்பாடு

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் மாகாண எல்லைப் பகுதிகளில் முப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு தேவைகளுக்காக மாகாண எல்லையினைக் கடந்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முப்படையினரும் குவிக்கப்பட்டு கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





குவிக்கப்பட்ட முப்படையினர்! இறுக்கமாக்கப்பட்டுள்ள மாகாணப் பயணக்கட்டுப்பாடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு