16,Jun 2026 (Tue)
  
CH
இலங்கை செய்தி

108 பேர் கைது! திருப்பி அனுப்பப்பட்ட 582 பேர்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 582 பேர் நேற்று (14) மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 108 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் வாகனங்களிலும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.





108 பேர் கைது! திருப்பி அனுப்பப்பட்ட 582 பேர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு