16,Jun 2026 (Tue)
  
CH
இலங்கை செய்தி

நாடு முடக்கப்படுமா? இதுதான் நிலைப்பாடு - புதிய சுகாதார அமைச்சர் அதிரடி அறிவிப்பு

நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே ஒரு வழி அனைவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்வதே என புதிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நாட்டை முற்றாக முடக்குவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





நாடு முடக்கப்படுமா? இதுதான் நிலைப்பாடு - புதிய சுகாதார அமைச்சர் அதிரடி அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு