வவுனியாவில் கொரோனா தொற்றால் இருவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
வவுனியா மதவுவைத்தகுளம் கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை வவுனியா உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
0 Comments
No Comments Here ..