17,Jun 2026 (Wed)
  
CH
இலங்கை செய்தி

எதிர்க்கட்சிகளிடம் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

அரசாங்கம் என்ற வகையில் கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளடங்கலாக அனைவரினதும் ஆலோசனைகள் மற்றும் சுகாதார வழிமுறைகளைக் கேட்பதற்குத் நாம் தயாரா உள்ளோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் கோரிக்கையினை புதிய மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே விடுத்துள்ளார்





எதிர்க்கட்சிகளிடம் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு