21,Sep 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

நடுவீதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த இளம் பெண்

அம்பாறை - தமன பிரசேதத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீன வத்த - கொங்கஸ் சந்தி பிரதேசத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த இளம் பெண் கடத்தப்பட்டதாக பெண்ணின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வென்னப்புவ - கதானகெதர பொலிஸாருக்கு தாய் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய மேற்கொண்ட விசாரணையில் இந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.





நடுவீதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த இளம் பெண்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு