19,Mar 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

கிளிநொச்சியில் உயிரிழந்த மூன்று ஆண்களுக்குக் கொரோனா!

கிளிநொச்சியில் உயிரிழந்த ஆண்கள் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூவரினதும் மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.







கிளிநொச்சியில் உயிரிழந்த மூன்று ஆண்களுக்குக் கொரோனா!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு