25,Nov 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட சிறுவர்களுக்கு நடந்தது என்ன?

இலங்கையில் இதுவரை 500 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற்றுக் கொண்டபின் சிறுவர்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டதாக இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, 12 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட நோயாளர்களான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.





இலங்கையில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட சிறுவர்களுக்கு நடந்தது என்ன?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு