கடந்த 2ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கட்டுகாஸ்தோட்டை, மகாவலி கங்கையின் கிளை நதியான பிங்கா ஓயாவில் குறித்த இளைஞனின்ன சடலம் மிதந்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்த ரனவன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனின் சடலம் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..