20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அந்த ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.




தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு