தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன ( Muthida Widanapathirana) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவரின் இராஜினாமாவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகவிருந்த மருத்துவர் பிரசன்ன குணசேனவின் பதவிவிலகலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..