எதிர்காலத்தில் பொலன்னறுவை மாவட்டத்திற்கும், பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கும் வரக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மகளிர் மற்றும் இளைஞர் பேரவைகளை ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..