தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்களுக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று(22) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,












0 Comments
No Comments Here ..