28,Mar 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

ஜனவரியில் தீர்வு - மத்திய வங்கியின் ஆளுநர் ஆணித்தரம்

பொருளாதார நெருக்கடி நிலைமையினால் ஏற்பட்டுள்ள அழுத்தம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வீழ்ச்சியடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.

சுற்றுலா துறையினர் சந்தித்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (24) மத்திய வங்கியின் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்





ஜனவரியில் தீர்வு - மத்திய வங்கியின் ஆளுநர் ஆணித்தரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு