எதிர்வரும் டிசம்பர் 8-ம் திகதி அரசாங்கத்திற்கு தீர்க்கமான நாளாக அமையவுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எரிபொருள், துறைமுகங்கள், மின்சக்தி மற்றும் பல தொழிற்சங்கங்கள் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான ஒப்பந்தத்தில் நேற்று கொழும்பில் கைச்சாத்திட்டநிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு மூளையே இல்லை என்றும், டிசம்பர் 8-ம் திகதி அரசை மூளைச் சலவை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
0 Comments
No Comments Here ..