நாட்டின் கடுமையான டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) செல்வதன் மூலம் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் பெற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் உலக நாடுகள் எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பணிநீக்கம் போன்ற நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதிக்காது என்றும் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
0 Comments
No Comments Here ..