05,Dec 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த சதொச நிறுவனம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச ஊடாக 50 வகையான பொருட்கள் சந்தை விலையை விடவும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளனர்.

சதொச ஊடக குறைந்த விலையின் கீழ் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த சதொச நிறுவனம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு