அரசாங்கத்தின் சமகால செயற்பாடுகள் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த வாரம் இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பங்களிப்பு நிச்சயமற்ற நிலையில் உள்ளதென நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments
No Comments Here ..