15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

மூன்றாவது கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!

அனைவரும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்வது கட்டாயமானது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டாவது கொரோனாத் தடுப்பூசியைப் பெற்று மூன்று மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.





மூன்றாவது கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு