அத்தியாவசிய பொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள போது அதன் மூலம் பொருட்களின் விலை குறையும் நன்மை மக்களுக்கு கிடைக்காதென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்து்ளார்.
இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டிருந்தார்.
0 Comments
No Comments Here ..