18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

ஆட்சியைக் குழப்பும் எண்ணம் எம்மிடம் இல்லை - மைத்திரி தரப்பு பதில்

ஆட்சியைக் குழப்பவோ, ஆட்சியாளர்களைக் குழப்பவோ தமக்கு இப்போது எண்ணம் இல்லை என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்திருந்த அவர், தாம் ஆட்சியிலிருந்து வெளியேறுவதன் ஊடாக இன்னொரு குழுவினர் நன்மையடையக் காத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.





ஆட்சியைக் குழப்பும் எண்ணம் எம்மிடம் இல்லை - மைத்திரி தரப்பு பதில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு