திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (27) மாத்திரம் 19 கோவிட் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று காலை முதல் மாலை வரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த 72 நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு அன்டிஜன் பரிசோதனையின் மூலம் 19 பேர் கோவிட் நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்
0 Comments
No Comments Here ..