20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை-மனோகணேசன்

ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து விலகி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி ஆலோசித்து வருகிறது.

 

இது குறித்து முடிவெடுப்பதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீட கூட்டம் நுவரெலியாவில் நடைபெற உள்ளதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்தார்.




தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை-மனோகணேசன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு