20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

சம்மாந்துறையில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு - காவல்துறை தீவிரம்

சம்மாந்துறை பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையில், வீடொன்றில் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி, 64 துப்பாக்கி ரவைகள், வெடிமருந்துகள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




சம்மாந்துறையில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு - காவல்துறை தீவிரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு