05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

எதிர்வரும் ஜுலை மாதம் இலங்கை பயணமாகும் இந்தியாவின் Cordelia Cruise சொகுசு பயணிகள் கப்பல்

இந்தியாவின் Cordelia Cruise சொகுசு பயணிகள் கப்பல் தனது முதல் சர்வதேச பயணத்தை குறிக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி இலங்கைக்கு வரத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



கொர்டேலியா குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து முதன்முறையாக இலங்கைக்கு எதிர்வரும் 5ஆம் திகதி புறப்படும் என்றும், 7ஆம் திகதி கப்பலை இலங்கையில் வரவேற்கும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.





எதிர்வரும் ஜுலை மாதம் இலங்கை பயணமாகும் இந்தியாவின் Cordelia Cruise சொகுசு பயணிகள் கப்பல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு