03,May 2024 (Fri)
  
CH
விளையாட்டு

அயர்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றுள்ளது

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது.


எனினும் இதனையடுத்து மழைக் குறுக்கிட்டதன் காரணமாக இந்திய அணிக்கு 6.5 ஓவர்கள் நிறைவில் 46 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 6.5 ஓவர்கள் நிறைவில் 47 ஓட்டங்களைப் பெற்று இலக்கை கடந்து வெற்றியை பதிவு செய்தது.   





அயர்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு