மகளிர் ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதற்கமைய, இலங்கை மற்றும் இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரூவில் உள்ள எம்.சின்னசாமி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
அத்துடன், பாகிஸ்தான் மற்றும் இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
அதேநேரம் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
0 Comments
No Comments Here ..