28,Apr 2024 (Sun)
  
CH
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி 2023 - பதக்கப் பட்டியலில் இந்தியா 6வது இடம் பிடித்துள்ளது

ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி இதுவரை 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது.



துடுப்பு படகுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 2 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது, துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் வெண்கலம் வென்றார்.

இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் 6வது இடம் பிடித்துள்ளது.





ஆசிய விளையாட்டு போட்டி 2023 - பதக்கப் பட்டியலில் இந்தியா 6வது இடம் பிடித்துள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு