29,Apr 2024 (Mon)
  
CH
விளையாட்டு

சதம் கடந்தார் ஏஞ்சலோ மெத்யூஸ்!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்றுள்ளது.


இந்த போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸ் 16 ஆவது சதத்தை பெற்றுள்ளார்.  தற்போது துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மெத்யூஸ் 101 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 90 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.


ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. அதன்படி, இலங்கை அணி தற்போது 03 விக்கெட்டுகளை இழந்து 335 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.




சதம் கடந்தார் ஏஞ்சலோ மெத்யூஸ்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு