வெளிநாடுகளுக்கு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதரும் பயணிகளுக்காக விசேட பஸ் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட இரண்டு பஸ்களே இதற்கான சேவையில் 20 மணித்தியாலங்களும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் தமது பயண பொதிகளை எடுத்துச்செல்ல பல்வேறு அசெகரியங்களை எதிர்கொண்டனர்.
இதனை நிவர்த்திக்கும் வகையிலேயே இந்த 24 மணி நேர பஸ் சேவை இடம்பெறவுள்ளது.
0 Comments
No Comments Here ..