29,Apr 2024 (Mon)
  
CH
விளையாட்டு

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி!

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது 20-20 போட்டி இன்று (06) சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு வாய்ப்பளித்தது.

இந்த போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது




நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு