28,Apr 2024 (Sun)
  
CH
விளையாட்டு

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (15) நடைபெற உள்ளது. சிட்டகொங்கில் நடைபெறும் இந்தப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணியில் ஒரு மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1 - 0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு