15,Jun 2026 (Mon)
  
CH
விளையாட்டு

நாணய சுழற்சியை வெற்றி பெற்ற இலங்கை அணி!!

இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில் இன்று (15) நடைபெறுகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.





நாணய சுழற்சியை வெற்றி பெற்ற இலங்கை அணி!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு