06,Feb 2026 (Fri)
  
CH
விளையாட்டு

இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம்!

20 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 4x400 மீற்ற ஓட்டப்போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இந்த செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வென்ற மூன்றாவது பதக்கம் இதுவாகும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்த போட்டி இடம்பெற்று வருகிறது.




இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு