அயர்லாந்துக்கு அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 16 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றுமேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர் மேத்யூ ஃபோர்ட் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் AB De Villiers 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.
தற்போது AB De Villiers இன் சாதனையை மேத்யூ ஃபோர்ட் சமப்படுத்தியுள்ளார்.













0 Comments
No Comments Here ..