08,Jun 2025 (Sun)
  
CH
விளையாட்டு

தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்: டில்ஹானி லேக்கம்கேவுக்கு வெள்ளிப் பதக்கம்

தாய்வானில் இடம்பெறும் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ட டில்ஹானி லேக்கம்கே வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். 


மகளிருக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானி லேக்கம்கே 53.66 மீற்றர் தூரத்திற்கு எறிந்து வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.


இந்தப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி 56.82 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.




தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்: டில்ஹானி லேக்கம்கேவுக்கு வெள்ளிப் பதக்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு