சீனாவில் தங்கியுள்ள ஏனைய இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாக சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வினவியபோது, சீனாவுக்கான இலங்கைத் தூதரகத்தின் பதில் தூதுவர் கே. கே. யோகநாதன் எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..