எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்து வருவதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கடுவெல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி அடையும் என அஞ்சுவதன் காரணமாக அவர்கள் இவ்வாறு தெரிவித்து அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..