தங்காலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட குடாவெல்ல கடற்பரப்பில், படகொன்றில் இருந்து மூன்று கிலோவுக்கும் அதிகமான போதைபொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்படை அதிகாரிகளினால் இன்று காலை இந்த பொதிகளை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பொதிகளில் ஐஸ் வகையாக போதைபொருள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மீன்பிடியில் ஈடுப்பட்டிருந்த சிலரின் படகை சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்னது.
தங்காலை காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..