தெற்கு அதிவேக பாதையின் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த வீதி முழுமையாக திறக்கப்படவுள்ளதாக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..