நாடாளுமன்றத்தில் இன்று கொண்டுவரப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் தோட்ட தொழிலாளர்களது சம்பள உயர்வு குறித்த எந்த விடயமும் உள்ளடக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..