கிழக்கு மாகாணத்தில் பிற தமிழ்க் கட்சிகள் தம்முடன் வந்து இணைவதற்காக தமது கதவுகள் திறந்திருக்கும் என, தமிழர் ஐக்கிய முன்னணி அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தமிழர் ஐக்கியமுன்னணியின் பங்காளிக் கட்சிகளின் ஒன்றான கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் தட்சணாமூர்த்தி சிவநாதன், கெப்பிட்டல் செய்திப்பிரிவுக்கு இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..