22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

ஐ.தே.க மூன்று சின்னங்களில் போட்டி?

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மூன்று சின்னங்களில் போட்டியிடும் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.




ஐ.தே.க மூன்று சின்னங்களில் போட்டி?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு