தெற்கு அதிவேகப் பாதையின் மாத்தறை முதல் மத்தளை வரையான பகுதி இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ளன,
இதற்கான நிகழ்வுகள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளன,
இதன் பிரதான நிகழ்வு இன்று பிற்பகல் 3.30 அளவில் பாலடுவ நுழைவுப் பாதை திறந்து வைக்கப்படவுள்ளதுடன் பின்னர் பரவகும்புக வௌியேறும் பாதை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
0 Comments
No Comments Here ..